Original A2 Ghee ( நாட்டு பசு நெய் ) 500 ML
₹ 685 / Bottle
₹ 1,200
43%
Pure Desi A2 Ghee( நாட்டு பசு நெய் )
We made this cow ghee or Clarified butter from Vedic traditional process
In 5 sanskars of Vedic traditional process of desi ghee are BOILING, CURDLING, CHURNING, SEPARATING, HEATING.
The benefits are a result of the consumption of ‘Pure Desi Cow Ghee’ which is made using the traditional Vedic process. There have been various improvisation in strengthening of immunity, weight loss, and digestion.

நாட்டு பசு நெய் நாட்டு பசுவிலிருந்து பெறப்படும் வெண்ணெய்யை கொண்டு பாரம்பரிய முறைப்படி ஸ்ரீ குருஜி ஆஸ்ரமத்தில் தயார் செய்யப்பட்டுகிறது.
ஸ்ரீ குருஜி ஆஷ்ரமத்தில் பெறப்படும் நாட்டு பசு நெய்யின் நன்மைகள்
🔴 நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்
🔴 புற்றுநோய் வருவது தடுக்கப்படும்
🔴 உடலினுள் இருக்கிற கழிவுகளை வெளியேற்றும்
🔴 வெள்ளையணுக்களை பலப்படுத்தும்
🔴 மூட்டுவலியை சரிபடுத்தும்
🔴 நாட்டு பசு நெய்யின் சத்துகள் நீரிழிவு, ரத்த அழுத்தம், ஆர்த்ரைட்டிஸ் போன்ற தொற்றாநோய்கள் வருவதைத் தடுக்கும்
🔴 பசு நெய்யை உணவில் சேர்த்து வருபவர்களுக்கு மூளை செல்கள் ஆரோக்கியமாக இருக்கும். அல்சைமர், பார்க்கின்சன்ஸ் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும்